en uyire en uyire
vaa arugey saarigaye
neram vanthathu thaagam ninrathu
ithu enna maayam inru paadugiren
aasai vanthathu kobam ninrathu
nee en thenral inru kurugiren
en uyire en uyire
vaa arugey saarigaye
neethaane engum neethaane
paaradiye ennil un pinbam
neengaathe kanne neengaathe
nee illayel naanum ini illaiye
oru vaarthai solla vidu kanne
antha nodiyil motha vaazhkaiyume
vaazhnthiduven anbe
uyir aathaarame
neethaano penne neethaano
bharathiye sollum sopanamo
munnaale kanne unnaale
naan oru iragaai mithanthene
en thenral aagi nee varuvaai
athil mayakum maargam tharuvaai
kaathirupen anbe
uyir aathaarame
---------------------------------------------------------------------------------------------------
என் உயிரே என் உயிரே
வா அருகே சாரிகயே
நேரம் வந்தது தாகம் நின்றது
இது என்ன மாயம் இன்று பாடுகிறேன்
ஆசை வந்தது கோபம் நின்றது
நீ என் தென்றல் இன்று கூறுகிறேன்
என் உயிரே என் உயிரே
வா அருகே சாரிகயே
நீதானே எங்கும் நீதானே
பாரடியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையேல் நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்ந்திடுவேன் அன்பே
உயிர் ஆதாரமே
நீதானோ பெண்ணே நீதானோ
பாரதியே சொல்லும் சொப்பனமோ
முன்னாலே கண்ணே உன்னாலே
நான் ஒரு இறகாய் மிதந்தேனே
என் தென்றல் ஆகி நீ வருவாய்
அதில் மயக்கும் மார்க்கம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே
உயிர் ஆதாரமே
என் உயிரே என் உயிரே