Lyrical Database | The Complete Lyrics Portal

Azhaippaya Lyrics - Kadhilil Sodhapuvadhu Eppadi [2012]



kadhalil sodhapuvadhu eppadi






vizhunthena tholaithena niraiyaamal valinthena
illatha pookalai killamal koigiren
sollamal unnidam thanthu vittu pogiren
kaalila aamaipol kaalam oduthe
inge un inmai unargira pothu
oru unmai arigiren naane
enakulle nigalnthidum athu
un nenjilum unda
enrenni irudhayam thudikuthe


azhaippaya azhaippaya..nodi neram azhaippaya
pidivaatham pidikinren..mudiyaamale..azhaipaya
azhaipaaya azhaipaaya..padikaamal kidakinren
kadikaaram kadikinren..vidiyaamale.. azhaipaya


azhaippaya azhaippaya..nodi neram azhaippaya
pidivaatham pidikinren..mudiyaamale..azhaipaya
azhaipaaya azhaipaaya..padikaamal kidakinren
kadikaaram kadikinren..vidiyaamale.. azhaipaya


naan enna pesa vendum enru solli paarthen
nee enna kura vendum enrum solli paarthen
naan athanaikum othigaigal oda vittu paarthen
ne engu punnagaika vendum enru kuda serthen
nilamai thodarnthaal..enna naan aaguven
marakum munne azhaithaal.. pizhaipen


azhaippaya azhaippaya..azhaipesi azhaipaaya
thalaikeelai kuthikinren..kural kekave.. azhaipaaya
azhaippaya azhaippaya..nadu saamam vizhikinren
naatkaati kizhikinren..unai paarkave.. azhaipaaya


hey paathi kangal mudi vaitha theni polave
en kaadhil pattu odipona paadal polave
en aasai meethu veesi vitta maayamana vaasam pole
nee pesi vaikum pothu yekam mudum nenjin mele
surungum viriyum puviyaai maarthe
idhayam inge veretho neruthe


azhaippaya azhaippaya..thavaraamal azhaipaaya
thavaraaga..azhaithaalum athu pothume..azhaipaaya
azhaippaya azhaippaya..
azhaippaya azhaippaya..mozhiyellam karainthaalum
mounangal uraithaale athu pothume..azhaipaaya
--------------------------------------------------------------------------------------------------------


விழுந்தேனா தொலைந்தேனா நிறையாமல் வழிந்தேனா
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன் 
சொல்லாமல் உன்னிடம் தந்து விட்டு போகிறேன் 
காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே 
இங்கே உன் இன்மை உணர்கிற போது
ஒரு உண்மை அறிகிறேன் நானே 
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது 
உன் நெஞ்சிலும் உண்ட 
என்றெண்ணி இருதயம் துடிக்குதே 


அழைப்பாயா அழைப்பாயா நொடி நேரம் அழைப்பாயா
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே அழைப்பாயா
அழைப்பாயா  அழைப்பாயா படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே அழைப்பாயா


அழைப்பாயா அழைப்பாயா நொடி நேரம் அழைப்பாயா
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா படிக்காமல் கிடக்கின்றேன் 
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே அழைப்பாயா


நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன் 
நீ என்ன குற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன் 
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓட விட்டு பார்த்தேன் 
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன் 
நிலைமை தொடர்ந்தால் என்ன நான் ஆகுவேன் 
மறக்கும் முன்னே அழைத்தால் பிழைப்பேன் 


அழைப்பாயா அழைப்பாயா அழைபேசி அழைப்பாயா
தலைகீழ குதிகின்றேன் குரல் கேக்கவே அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா நடு சாமம் விழிகின்றேன் 
நாட்காட்டி கிழிகின்றேன் உன்னை பார்க்கவே அழைப்பாயா


ஹே பாதி கண்கள் முடி வாய்த்த தேனீ போலவே 
என் காதில் பட்டு ஓடிப்போன பாடல் போலவே 
என் ஆசை மீது வீசி விட்ட மாயமான வாசம் போலே 
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் முடும் நெஞ்சின் மேலே 
சுருங்கும் விரியும் புவியை மார்த்தே 
இதயம் இங்கே வேறேதோ நேருதே 


அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா
தவறாக அழைத்தாலும் அது போதுமே அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா மொழியெல்லாம் கரைந்தாலும் 
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா