Lyrical Database | The Complete Lyrics Portal

Parvathi Lyrics - Kadhalil Sodhapuvadhu Eppadi [2012]


kadhalil sodhapuvadhu eppadi






aanum pennum kaadhalikka boomi ingu rendaachu
pattu pattu ketaalum
kitta thatta sethaalum
ottu motha kutamellam
kaadhalithu sodhapuvom


dei vidungada classku poi padungadaa..
en kodumaiya polambathaan vidungadaa..
ponathe ponathe aayiram call
phonil enthan perai kuda thuki vittaal
pori sorry solli potta sms-ai
kuppa lorry yethi vittal
its over its over elame its over
status single maathi vitaale


parvathi parvathi paathi route-til thalli vittaale
parvathi hey parvathi nenju mutru pulli ittaale
parvathi hey parvathi pothum endru solli vittaale
parvathi hey parvathi kaathalukku kolli ittaale
aanum pennum kaadhalikka boomi ingu rendaachu


kaadhalithu sodhapuvom


hey paarvathi why did u go away?
hey kadavule unakenna kora vachen
en kathiyile tragedy-ah vara vacha
hey orellam suthida yaaru irukka
bike-il ena kattikolla yaaru iruka
movie poga mood-ah maatha yar irukka
motivation yaaru irukaa
its over its over elame its over
enru solli oda vitaala


parvathi parvathi kumbalodu suthavittale
parvathi parvathi muthamittu katha vitaale
parvathi hey parvathi sangu uthi mudi vitaale
parvathi hey parvathi
single singam aaki vitaale


aanum pennum kaadhalikka boomi ingu rendaachu
pattu pattu ketaalum
kitta thatta sethaalum
ottu motha kutamellam
kaadhalithu sodhapuvom[4]
---------------------------------------------------------------------------------------------------------
ஆணும் பெண்ணும் காதலிக்க பூமி இங்கு ரெண்டாச்சு 
பட்டு பட்டு கெட்டாலும் 
கிட்ட தட்ட செத்தாலும் 
ஒட்டு மொத்த கூட்டமெல்லாம்
காதலித்து சொதபுவோம்


டேய் விடுங்கடா கிளாசுக்கு போய் படுங்கடா 
என் கொடுமைய பொலம்பதான் விடுங்கடா 
போனதே போனதே ஆயிரம் கால் 
போனில் எந்தன் பேரை கூட தூக்கி விட்டாள்
பொறி சாரி சொல்லி போட்ட SMS  ஐ
குப்ப லாரி ஏத்தி விட்டாள்
இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர் எல்லாமே இட்ஸ் ஓவர் 
ஸ்டேடஸ் சின்கிள் மாத்தி விட்டாளே


பார்வதி பார்வதி பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி ஹே பார்வதி நெஞ்சு முற்று புள்ளி இட்டாளே
பார்வதி ஹே பார்வதி போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி ஹே பார்வதி காதலுக்கு கொள்ளி இட்டாளே 
ஆணும் பெண்ணும் காதலிக்க பூமி இங்கு ரெண்டாச்சு


காதலித்து சொதபுவோம்


ஹே பார்வதி why did u go away?
ஹே கடவுளே உனக்கென்ன கொற வச்சேன் 
என் கதையிலே டிராஜடிய  வர வச்ச 
ஹே ஊரெல்லாம் சுத்திடா யாரு இருக்கா
பைக்கில் என்ன கட்டிக்கொள்ள யாரு இருக்கா
மூவி போக மூட மாத்த யார் இருக்கா
மோட்டிவேசன் யார் இருக்கா
இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர் எல்லாமே இட்ஸ் ஓவர்
என்று சொல்லி ஓட விட்டாளே


பார்வதி பார்வதி கும்பலோடு சுத்தவிட்டளே
பார்வதி பார்வதி முத்தமிட்டு கத்த விட்டாளே 
பார்வதி ஹே பார்வதி சங்கு ஊதி மூடி விட்டாளே 
பார்வதி ஹே பார்வதி 
சின்கிள் சிங்கம் ஆக்கி  விட்டாளே


ஆணும் பெண்ணும் காதலிக்க பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டு கெட்டாலும் 
கிட்ட தட்ட செத்தாலும் 
ஒட்டு மொத்த கூட்டமெல்லாம்
காதலித்து சொதபுவோம்[4]