Saguni

Movie Song Lyrics

Billa 2

Movie Song Lyrics

Naan Ee

Movie Song Lyrics

Oru Kal Oru Kannadi

Movie Song Lyrics

Maalai Pozhuthin Mayakathiley

Movie Song Lyrics

Lyrical Database | The Complete Lyrics Portal

Eedaa Eedaa Lyrics – Naan Ee [2012]


Movie - Naan Ee
Song - Eedaa Eedaa
Singer - Ranjith
Music - Maragathamani
Lyrics - Madhan Karky

Naan Ee



Naan ee en peru 
Naan kutti thaan paaru 
Anu gundu poodum vandu naanu 
Thodangiduchu poru 
Naan ee en peru 
Naan kutti thaan paaru 
Anu gundu poodum vandu naanu 
Thodangiduchu poru

Un koottaikkula varen 
Unnai vetaiyaada poren 
Un kannukkulla kaiyya vittu 
Aattippakka poren

Eedaa eedaa 
Kannu rendil theda theda 
Naragam unthan veeda 
Maathiduvaen vaada

Eedaa eedaa 
Kannu rendil theda theda 
Naragam unthan veeda 
Maathiduvaen vaada

Eedaa Eedaa
Eedaa Eedaa

Pori enna seiyum 
Kaattukkula vitta 
Ottu motham sutterichi 
saambalaakidatha

Thuli enna seiyum
Thondaikulle vitta

Mandaikula nanjaiyethi unna saachuduthatha 
Eennu enna paarathan

Eennu enna paarathan 
Enna poochila seerthaan 
Anga thaane avan thoothaan 
Naan moochukkulla nachu paaicha vanthirukkum saathaan

Eedaa eedaa 
Kannu rendil theda theda 
Naragam unthan veeda 
Maathiduvaen vaada

Eedaa eedaa 
Kannu rendil theda theda 
Naragam unthan veeda 
Maathiduvaen vaada

Naan udanadiya senju mudikka 
Pathu vishayam kidakuthu 
1 unnai kollanum 2 unnai kollanum 
3 unnai kollanum 4 unnai kollanum 
5 unnai kollanum 6 unnai kollanum 
7 unnai kollanum 8 unnai kollanum 
9 unnai kollanum 
10 unnai kadhara kadhara 
Padhara padhara 
Sidhara sidhara sidhara sidhara vetti vetti vetti kollanum

Rekka rekka rekka 
Rekka rendin raagam keekudha 
Un seviyooram marana oolam 
Etti paakkuthaa 
Eeyoda kaalu kooda 
Eetti poola maarum 
Unna konnu theetha pinna thaan 
En kolaveriyum theeerum 
Sethu pozhachi emana paathu 
Sirichava naane 
Neyyu mela moikka 
Eeya naanum illa 
Un nenjil mulla thaikka 
Peyaa vantha tholla 
Un ellaikulla unna kolla avatharicha villain

Eedaa eedaa 
Kannu rendil theda theda 
Naragam unthan veeda 
Maathiduvaan vaada [2]
____________________________________________________

நான் ஈ என் பேரு
நான் குட்டி தான் பாரு
அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு

நான் ஈ என் பேரு
நான் குட்டி தான் பாரு
அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு

உன் கோட்டைக்குள்ள வாரேன்
உன்னை வேட்டையாட போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்க போறேன்

ஈடா ஈடா
கண்ணு ரெண்டில் தீடா தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வாடா


ஈடா ஈடா
கண்ணு ரெண்டில் தீடா தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வாடா


ஈடா ஈடா
ஈடா ஈடா


பொறி என்ன செய்யும்
காட்டுக்ககுள்ள விட்டா
ஒட்டு மொத்தம்சுட்டெரிச்சி
சாம்பலாகிடாத

துளி என்ன செய்யும்
தொண்டைக்குள்ளே விட்டா
மண்டைக்குள்ள நஞ்சை ஏத்தி உன்ன சாச்சுடாதா


ஈன்னு என்ன பார்த்தான்
ஈன்னு என்ன பார்த்தான்
என்ன பூச்சில சேர்த்தான்
அங்க தானே அவன் தோத்தான்
நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்

ஈடா ஈடா
கண்ணு ரெண்டில் தீடா தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வாடா



ஈடா ஈடா
கண்ணு ரெண்டில் தீடா தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வாடா

Naan udanadiya senju முடிக்க 
Pathu vishayam கிடக்குது 
1 உன்னை கொல்லணும் 2 உன்னை கொல்லணும்
3 உன்னை கொல்லணும் 4 உன்னை கொல்லணும்
5 உன்னை கொல்லணும் 6 உன்னை கொல்லணும்
7 உன்னை கொல்லணும் 8 உன்னை கொல்லணும்
9 உன்னை கொல்லணும்
10 உன்னை கதற கதற
பதற பதற
சிதற சிதற சிதற சிதற வெட்டி வெட்டி வெட்டி கொல்லணும்

ரீக்க ரீக்க ரீக்க
ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா
உன் செவியோரம் மரண ஓலம்
எட்டி பாக்குதா
ஈயோட காலு கூட
ஈட்டி போல மாறும்
உன்ன கொன்னு தீத்த பின்ன தான்
என் கொலைவெறியும் தீரும் 
செத்து பொழச்சி எமன பாத்து
சிரிச்சவ நானே 
நெய்யு மேல மொய்க்க
ஈயா நானும் இல்ல 
உன் நெஞ்சில் முள்ள தைக்க
பேயா வந்த தொல்ல 
உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல அவதரிச்ச வில்லன்

ஈடா ஈடா
கண்ணு ரெண்டில் தீடா தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வாடா


ஈடா ஈடா
கண்ணு ரெண்டில் தீடா தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வாடா

Veesum Velichathile Lyrics – Naan Ee [2012]


Movie - Naan Ee
Song - Vesum Velichathile
Singers - Karthik, G. Sahithi
Music - Maragathamani
Lyrics - Madhan Karky

Naan Ee


Veesum velichathile thugalaai naan varuven
Pesum vennilave unake oli tharuven
Ada adadadada oh
Ada adadadada oh
Nun silai seithidum pon silaiye
Pencilai seevidum pen silaiye
En nilai konjam ne paarpaaya
Ada adadadada oh
Ada adadadada oh
Oru murai paarpaaya
Irudhaya pechai ketpaaya
Marumurai paarpaaya
Vizhigalil kaadhal solvaaya
Ada adadadada oh
Ada adadadada oh
Un bootha kannadi thevai illai
En kadhal nee paarka kan pothume
Muthangal thaluvalgal thevai illai
Nee paarkum nimidangal athu pothume
Kovam yekkam kaamam vetkam
Etho onru paaradi
Oru murai paarpaaya
Irudhaya pechai ketpaaya
Marumurai paarpaaya
Vizhigalil kaadhal solvaaya
Ada adadadada oh
Ada adadadada oh
_____________________________________________________________

வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.
அட அடடடடா ஓ
அட அடடடடா ஓ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா
அட அடடடடா ஓ
அட அடடடடா ஓ
ஒரு முறை பார்ப்பாயா
இருதயப் பேச்சைக் கேட்பாயா
மறு முறை பார்ப்பாயா
விழிகளில் காதல் சொல்வாயா
அட அடடடடா ஓ
அட அடடடடா ஓ
உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே
முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே
கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்று பாரடி
ஒரு முறை பார்ப்பாயா
இருதயப் பேச்சைக் கேட்பாயா
மறு முறை பார்ப்பாயா
விழிகளில் காதல் சொல்வாயா
அட அடடடடா ஓ
அட அடடடடா ஓ