yen indha dhideer thirupam
en azhage
nerukam vanthathe puriyavillai
aluvatha kobama
yen vanthai nee ponaai adiye
yen intha dhideer maatram
unai paarthathum santhosamaai irunthene
yen ponaai thedugiren nerungi vaa
yen indha dhideer thirupam
en azhage
nerukam vanthathe puriyavillai
aluvatha kobama
yen vanthaai nee ponaai adiye
yen intha dhideer maatram
unai paarthathum santhosamaai irunthene
yen ponaai thedugiren nerungi vaa
megam inge udainthathu
mazhai peiyum enrum naane nadu saalai vanthu ninren
mazhai saaral ange peiythathu
enai mattum ninaika maruthathu
yeno penne
kangal inge kalainthathu
vali theerum enrum naane puthu paathai thedi vanthen
nadai paathai ange irunthathu
en vali theerka maruthathu
yeno penne
yen indha dhideer thirupam
en azhage
nerukam vanthe puriyavillai
aluvatha kovama
yen vanthaai nee ponaai adiye
-----------------------------------------------------------------------------------------------------
ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே
நெருக்கம் வந்ததே புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் நீ போனாய் அடியே
ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோசமாய் இருந்தேனே
ஏன் போனாய் தேடுகிறேன் நெருங்கி வா
ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே
நெருக்கம் வந்ததே புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் நீ போனாய் அடியே
ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோசமாய் இருந்தேனே
ஏன் போனாய் தேடுகிறேன் நெருங்கி வா
மேகம் இங்கே உடைந்தது
மழை பெய்யும் என்றும் நானே நாடு சாலை வந்து நின்றேன்
மழை சாரல் அங்கே பெய்தது
எனை மட்டும் நினைக்க மறுத்தது
ஏனோ பெண்ணே
கண்கள் இங்கே கலைந்தது
வலி தீரும் என்றும் நானே புது பாதை தேடி வந்தேன்
நடை பாதை அங்கே இருந்தது
என் வலி தீர்க்க மறுத்தது
ஏனோ பெண்ணே
ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே
நெருக்கம் வந்தே புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் நீ போனாய் அடியே